மாற்றப்படுவாரா கவுதம் கம்பீர்? இந்திய அணி செய்துள்ள 3 மோசமான சாதனை!
நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்து ஏற்கனவே தொடரை இழந்துள்ள நிலையில், மும்பை டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்து இந்திய மண்ணில் 0-3 என ஒயிட்வாஷ் செய்யப்பட்டது. கெளதம் கம்பீர் தலைமையில் ஏற்பட்டுள்ள இந்த மோசமான தோல்வி அவரின் தலைமையை பற்றி அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சொந்த மண்ணில் இப்படி ஒயிட்வாஷ் ஆவது இந்தியாவிற்கு இதுவே முதல் முறை. மேலும் 12 … Read more