Pawan kalyan: “சனாதன தர்மத்தைப் பாதுகாக்க புதிய குழு ஒன்று தொடங்கப்படும்…'' -பவன் கல்யாண்
ஜனசேனா கட்சி தலைவரும், ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், சனாதன தர்மத்தைப் பாதுகாப்பதற்காக புதிய கட்சிப் பிரிவை உருவாக்குவதாக அறிவித்துள்ளது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. பவன் கல்யாண், திருப்பதி லட்டில் கலப்பட நெய் பயன்படுத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டில் மிகுந்த ஆவேசமான கருத்துகளைப் பேசி, திருப்பதியின் புனிதத்தை பரிசுத்தம் செய்யப் பூஜைகளெல்லாம் நடத்தியது பெரும் பேசுபொருளாகியிருந்தது. இதையடுத்து “இந்தியாவில் உள்ள அனைத்து கோயில்களிலும் இதுபோன்ற பிரச்னைகளை ஆராயத் தேசிய அளவில் ‘சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்’ என்ற அமைப்பை … Read more