பொலிவியாவில் ராணுவ தளத்தை கைப்பற்றிய ஆயுத கும்பல்

லா பாஸ், தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அதிபர் லூயிஸ் ஆர்ஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இங்கு ஆயுத கும்பலுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல்கள் நீடித்து வருகிறது. இந்தநிலையில் கோச்சம்பா நகர் அருகே உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து ஆயுத கும்பல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது, 20-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை அவர்கள் கடத்திச்சென்றனர். அப்போது, ராணுவ தளத்தில் இருந்து வெடிமருந்து மற்றும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இதனால் கோச்சம்பா ராணுவ … Read more

Maruti Dzire Bookings open – டிசையர் காருக்கு முன்பதிவை துவங்கிய மாருதி சுசூகி

மாருதி சுசூகியின் பிரசத்தி பெற்ற டிசையர் காரின் 2025 மாடல் நவம்பர் 11 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் நாளை நவம்பர் 4 ஆம் தேதி முன்பதிவு துவங்கப்பட உள்ளது. முன்பே டீலர்களை வந்தடைய துவங்கியுள்ளதால் விலை அறிவிக்கப்பட்ட மறுநாளே டெலிவரி துவங்கப்பட உள்ளது. டிசையருக்கான முன்பதிவு கட்டணமாக ரூ.11,000 வசூலிக்கப்பட உள்ள நிலையில் டீலர்கள் மற்றும் இந்நிறுவனத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக முன்பதிவினை மேற்கொள்ளலாம். சமீபத்தில் வெளியான புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரில் இடம்பெற்றிருக்கின்ற 1.2 … Read more

மகாராஷ்டிரா தேர்தல்: “போலீஸ் வாகனத்தில் பண பட்டுவாடா" – சரத்பவார் குற்றச்சாட்டுக்கு பட்னாவிஸ் பதில்

மகாராஷ்டிராவில் வரும் 20-ம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது. இத்தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகள் கடைசி வரை மல்லுக்கட்டிக்கொண்டிருந்தன. தற்போது கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து அதிருப்தி வேட்பாளர்களாக மனுத்தாக்கல் செய்திருக்கும் கட்சி நிர்வாகிகளிடம் பேசி வேட்பு மனுவை திரும்ப பெற அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) தலைவர் சரத்பவார் தனது சொந்த ஊரான பாராமதியில் நிருபர்களுக்கு … Read more

சிறப்பு பேருந்துகளின் இயக்கம் குறித்து மதுரையில் போக்குவரத்து துறை அமைச்சர் ஆய்வு

மதுரை: தீபாவளி விடுமுறை சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் மதுரையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முடிந்து மதுரையில் இருந்து சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் பயணிக்க ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று (அக். 02) நள்ளிரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை … Read more

வயநாட்டில் ராகுல், பிரியங்கா இன்று பிரச்சாரம்

திருவனந்தபுரம்: கடந்த மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றார். இறுதியில் வயநாடு தொகுதி எம்பி பதவியை அவர் ராஜினாமா செய்தார். அந்த தொகுதிக்கு வரும் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ராகுல் காந்தியின் தங்கையும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்திவயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த மாதம் 23-ம் தேதி பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் … Read more

அமரன் படத்திற்கு ரஜினிகாந்த் கொடுத்த விமர்சனம்! என்ன சொன்னார் தெரியுமா?

Rajinikanth Talks About Amaran Movie : சிவாகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு, நடிகர் ரஜினிகாந்த் தனது பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்.   

சென்னையில் கொடூரம்! வீட்டு வேலை பார்த்த 16 வயது சிறுமி கொலை – வீட்டு ஓனர், மனைவி கைது… பின்னணி என்ன?

Chennai Crime News: அமைந்தக்கரையில் வீட்டில் வேலை பார்த்து வந்த 16 வயது சிறுமியை வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி அடித்து கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று மதியம் வரை சென்னை நகரில் 319 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்

சென்னை நேற்று மதியம் வரை சென்னை நகரில் 319.26 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. சென்னை  மக்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடிய நிலையில், மாநகராட்சிப் பகுதிகளில் பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணிகள் முதல் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகராட்சிப்பகுதிகளில் அக்டோபர் 31ஆம் தேதி மதியம் முதல் நேற்று காலை 11 மணி வரை 319.26 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பட்டாசுக் கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு கும்மிடிப்பூண்டி சிப்காட் … Read more

பஜாஜ் பல்சர் N125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள் – Bajaj Pulsar N125 bike specs and on-road Price

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 125cc சந்தையில் ஸ்போர்டிவ் ரைடுக்கு ஏற்ற மாடலாக விளங்குகின்ற 2025 பல்சர் N125 பைக் என்ஜின், மைலேஜ், நிறங்கள், அம்சங்கள், போட்டியாளர்கள் மற்றும்  ஆன்-ரோடு விலை என அனைத்து முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். 2025 Bajaj Pulsar N125 துவக்கநிலை சந்தையில் ஸ்போர்ட்டிவ் அனுபவத்தினை பெறும் வகையில் இளம் வயதினருக்கு ஏற்ற மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ள பஜாஜ் ஆட்டோவின் பல்சர் என்125 மாடலில் மிக நேர்த்தியான ஸ்டைலிங் அமைப்புடன் 7 விதமான நிறங்கள் … Read more

அரசியல் கட்சிகளின் தீபாவளி சபதம் | DMK | ADMK | TVK | NTK | Elangovan Explains

இந்த தீபாவளியையொட்டி அடுத்த ஓராண்டு என்ன செய்ய வேண்டும் என, ஒவ்வொரு கட்சியும் திட்டமிட்டுள்ளனர். மு.க.ஸ்டாலின் முதல் விஜய் வரை டார்கெட் நிர்ணயம் செய்துள்ளனர். இதில் எடப்பாடி, உதயநிதி, சீமான், அண்ணாமலை, விஜய், அன்புமணி, காங்கிரஸ் என பல்வேறு கட்சியினரும் போட்டுக் கொண்டிருக்கும் சீக்ரெட் திட்டங்கள், தீபாவளி சபதங்களே இந்த காணொளி. Source link