தொடர் மழையால் டெல்டா மாவட்டங்களில் தாளடி சாகுபடி பணிகள் தீவிரம்

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் வடகிழக்குப் பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால், தாளடி பருவத்துக்கான சாகுபடிப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, குறுவை சாகுபடிப் பணிகள் மே, ஜூன் மாதங்களில் தொடங்கி, அக்டோபர், நவம்பர் மாதங்களிலும், சம்பா சாகுபடிப் பணிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதங்களிலும், தாளடி … Read more

தீவிரவாதிகளை கொல்லக் கூடாது: பரூக் அப்துல்லா கருத்து

ஸ்ரீநகர்: தீவிரவாதிகளை கொல்வதற்கு பதிலாக அவர்களை உயிருடன் பிடிக்க வேண்டும் என்று தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கூறியிருப்பது அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா நேற்று கூறியதாவது: தீவிரவாதிகளை கொல்வதற்கு பதிலாக அவர்களை உயிருடன் பிடிக்க வேண்டும். இதன்மூலம் ஜம்மு காஷ்மீர் முழுவதும் சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர்களை கண்டுபிடிக்க முடியும். தாக்குதல்களை மேற்கொள்ளும் பரந்த நெட்வொர்க் தொடர்பான … Read more

அமெரிக்கா, கனடா, பிரிட்டன் சீக்கியர்களுக்கு இலவச விசா: பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

லாகூர்: அமெரிக்கா, கனடா, பிரிட்டனை சேர்ந்த சீக்கியர்களுக்கு 30 நிமிடங்களில் ஆன்லைனில் இலவசமாக விசா வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், நங்கானா சாகிபு நகரில் பிறந்தார். அவரது நினைவாக அங்கு குருத்வாரா உள்ளது. இதேபோல பாகிஸ்தான் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சீக்கிய வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளன. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் வாழும் சீக்கியர்கள் பாகிஸ்தானில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்கின்றனர். … Read more

தமிழகம் முழுவதும் கல்லறை திருநாள் அனுசரிப்பு: கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

தாம்பரம்: தமிழகம் முழுவதும் கல்லறை திருநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கல்லறைக்கு சென்று உயிரிழந்தவர்களின் கல்லறைக்கு மலர் வளையம் வைத்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் திரளான கிறிஸ்தவர்கள் அஞ்சலி செலுத்தினர். கல்லறை தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, கல்லறைத் தோட்டங்களில் உள்ள முன்னோர்களின் கல்லறைகளை சுத்தப்படுத்தி, மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபடுவர். மேலும், ஜெப வழிபாடு, சிறப்பு ஆராதனையும் நடைபெறும். அந்த வகையில், … Read more

அமித் ஷாவுக்கு எதிரான கனடாவின் குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம்

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிரான கனடாவின் குற்றச்சாட்டு தொடர்பாக அந்நாட்டு உயர் தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பி அழைத்து கடும் கண்டனத்தைத் தெரிவித்ததாக இந்தியா தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “நேற்று நாங்கள் கனடாவின் உயர் தூரதரக அதிகாரியை அழைத்து, அக்.29-ம் தேதி அன்று கனடாவின் பொதுப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு நிலைக்குழுவில் நடந்த விஷயங்கள் குறித்து தூதரக ரீதியில் ஒரு … Read more

2022ல் பாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோவா சபாநாயகர் மறுப்பு…

பனாஜி: கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் பாஜகவுக்கு தாவினர். அவர்களை பதவி நீக்க செய்ய காங்கிரஸ் கட்சி கொறடா சபாநாயகருக்கு கடிதம் எழுதிய நிலையில், சுமார் 2 ஆண்டுகள் கழித்து, அதை ஏற்க மாநில சபாநாயகர் மறுப்பதாக அறிவித்து உள்ளார். இது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2002ம் ஆண்டு  பாஜகவுக்கு தாவிய 8  காங்கிரஸ் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய காங்கிரஸ் மனுவை … Read more

“ஆட்சியில் பங்கு என விஜய் கூறியது வரவேற்கத்தக்கது. ஆனால்…” – பொன் ராதாகிருஷ்ணன் 

நாகர்கோவில்: “ஆட்சியில் பங்கு கொடுப்போம் என்று முதல் முறையாக விஜய் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் களப்பணியாற்ற வேண்டும்.அதற்கு முன்பே இப்படி கூறுவது ஆணவத்தை காட்டுவதாகவும் உள்ளது. விஜய் மாநாடு தான் திமுக கூட்டணியை பாதுகாத்து வருகிறது” என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சிதறாலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “புரிந்து கொள்ள முடியாத நிலையில் … Read more

“அன்று சமஸ்கிருதம், இன்று நீட்… ஏழைகளுக்கு மறுக்கப்படும் மருத்துவக் கல்வி” – உதயநிதி

கோழிக்கோடு: 1920-களின் சமஸ்கிருதம் போல இன்று நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை மறுக்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை (நவ. 2) அன்று கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மலையாள மனோரமா பத்திரிகை நடத்திய இலக்கிய விழா கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: “மருத்துவ தேர்வுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? நிச்சயம் இல்லை என்பதுதான் பதில். இன்று எப்படி நீட் தேர்வு எளிய … Read more

அரசு விழா மற்றும் திமுக நிகழ்ச்சி: 5ந்தேதி முதல் இரண்டுநாள் கோவையில் முகாமிடும் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை:  முதலமைச்சர் ஸ்டாலின்,  அரசு விழா மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் பங்கேறிக வரும்  5ந்தேதி கோவை செல்கிறார். அங்கு  இரண்டுநாள்  முகாமிடும் முதலமைச்சர் பல்வேறு அரசு நிகர்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டு உள்ளார். அரசின் பணிகள் முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறதா என்பது குறித்து அவ்வப்போது  மாவட்டம் தோறும் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதன்படி  மீண்டும்  தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வுப்பணி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.  அதன்படி … Read more

ஈரோட்டில் கொட்டித்தீர்த்த கனமழை; வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் நீந்திச் சென்ற வாகனங்கள்! – Photo Album

மழை நீர் தேங்கியுள்ளது மழை நீர் தேங்கியுள்ளது மழை நீர் தேங்கியுள்ளது மழை நீர் தேங்கியுள்ளது மழை நீர் தேங்கியுள்ளது மழை நீர் தேங்கியுள்ளது மழை நீர் தேங்கியுள்ளது மழை நீர் தேங்கியுள்ளது மழை நீர் தேங்கியுள்ளது மழை நீர் தேங்கியுள்ளது மழை நீர் தேங்கியுள்ளது மழை நீர் தேங்கியுள்ளது மழை நீர் தேங்கியுள்ளது மழை நீர் தேங்கியுள்ளது மழை நீர் தேங்கியுள்ளது மழை நீர் தேங்கியுள்ளது மழை நீர் தேங்கியுள்ளது மழை நீர் தேங்கியுள்ளது மழை … Read more