Vikatan Weekly Quiz: ஐபிஎல் ரிடென்ஷன் டு தடய அறிவியல் விருது – இந்த வார போட்டிக்கு ரெடியா?

இந்தியாவின் முதல் தனியார் ராணுவ விமான உற்பத்தி நிலையம், 5 ஆண்டுகளில் எத்தனை லட்சம் சைபர் வழக்குகள், உலக வங்கி மாநாட்டில் இந்தியாவின் சிறந்த வங்கிக்கான விருது முதல் 2025-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல்லில் அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்டிருக்கும் வீரர் என இந்த வாரத்தில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன. அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் கலந்துகொண்டு சரியான பதில்களை அளித்து முக்கிய நிகழ்வுகளை … Read more

சிறுசேரியில் 50 ஏக்கரில் நகர் வனம்: 19 நீர்நிலைகள், 3 ஆயிரம் மரங்கள் நட வனத்துறை திட்டம்

சென்னை: சென்னையை அடுத்த சிறுசேரியில் 50 ஏக்கரில் 19 நீர்நிலைகளை ஏற்படுத்தி, 3 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு நகர் வனம் அமைக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்புக்காக மக்கள் நகர்ப்புறங்களுக்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை நகர்ப்புறங்களில் உள்ளது. பிற மாநிலங்களை விட தமிழகத்தில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் அதிகமாக உள்ளனர். ஆனால் மக்கள்தொகைக்கு ஏற்ப வனப்பரப்பு விரிவடையவில்லை. நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்நிலையில், நகர்ப்புற … Read more

ஆபாச பேச்சு சர்ச்சை: ஷைனாவிடம் மன்னிப்புக் கோரிய உத்தவ் கட்சி எம்.பி அரவிந்த் சாவந்த்

மும்பை: கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தனது ஆபாச பேச்சுக்காக சிவசேனா முக்கியத் தலைவர் ஷைனா என்சி-யிடம் சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி அரவிந்த் சாவந்த் மன்னிப்புக் கோரினார். பாஜகவில் இருந்து சிவ சேனா கட்சிக்கு மாறிய ஷைனா என்சி, நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மும்பாதேவி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில், இந்த தொகுதியில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரான அமின் படேல் மீண்டும் போட்டியிடுகிறார். அமின் படேலுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சிவசேனா (உத்தவ் … Read more

Amaran: "என்னால அழுகையை கன்ட்ரோல் பண்ண முடியல..!"- அமரன் படக்குழுவைப் பாராட்டிய ரஜினி

சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘அமரன்’. இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசனின் ராஜ் ஃபிலிம் இன்டெர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி இருக்கிறார். கமல்ஹாசனுக்கு தொலைப்பேசி மூலம் தனது பாராட்டைத் தெரிவித்திருக்கிறார். தவிர ‘அமரன்’ படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன், ஒளிப்பதிவாளர் சாய் உள்ளிட்ட ‘அமரன்’ படக்குழுவினரை நேரில் சந்தித்து தனது … Read more

சார்ஜாவில் இருந்து தமிழகம் வந்த பயணிக்கு குரங்கம்மை நோய் அறிகுறி – தனி வார்டில் அனுமதி!

திருச்சி: சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை நோய் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவரை அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகளை கொரோனா தொற்று பீதியடைந்த வைத்துடன், பல லட்சம் பேரை காவு வாங்கியது. அதைத்தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக குரங்கம்மை எனப்படும் தொற்றுநோய் பரவி மக்களை பயமுறுத்தி வருகிறது. குரங்கு அம்மை … Read more

சாய் சுதர்சன் அபார சதம்.. ஆஸ்திரேலிய ஏ அணிக்கு 225 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா ஏ

மெக்கே, இந்தியா ஏ- ஆஸ்திரேலியா ஏ கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் (4 நாள் ஆட்டம்) போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெக்கே நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா ஏ அணி 107 ரன்னும், ஆஸ்திரேலியா ஏ 195 ரன்னும் எடுத்தன. இதனையடுத்து 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 2 விக்கெட்டுக்கு 208 ரன்கள் … Read more

இஸ்ரேல் தாக்குதல்; ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் படுகொலை

டெல் அவிவ், இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. இந்த தாக்குதலில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். … Read more

Ooty Carrot: உச்சம் தொட்ட ஊட்டி கேரட்; கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை!

இங்கிலீஷ் வெஜிடபிள்ஸ் எனப்படும் மலை காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் மாவட்டங்களில் நீலகிரி முக்கிய இடத்தில் இருக்கிறது. இங்கு விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கு, கேரட் போன்ற காய்கறிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வருகின்றனர். மலை காய்கறி சாகுபடியில் கேரட் முக்கிய பயிராக இருக்கிறது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா பகுதிகளில் பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் கேரட் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரட் பல ஆயிரக்கணக்கான விவசாய கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேரட் அறுவடையை மட்டுமே … Read more

நாகை – இலங்கை கப்பல் சேவை ஐந்து நாட்களாக அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

நாகை: நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன் துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து இனி வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ம் தேதி நாகை – இலங்கை இடையே சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் சேவை தொடங்கியது. முதலில் தினந்தோறும் இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்ட நிலையில் பயணிகள் முன்பதிவு குறைவாக இருந்ததால் வாரத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறு மூன்று நாட்களாக குறைக்கப்பட்டு இயக்கப்பட்டது. அதன் … Read more

இருதரப்பு உறவை வலுப்படுத்த கிரீஸ் பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்

புதுடெல்லி: இருதரப்பு உறவை வலுப்படுத்த கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார். பிரதமர் நரேந்திர மோடியும், கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்-ம் தங்கள் நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மையை மேம்படுத்தும் நோக்கில் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடன் ஆக்கிப்பூர்வமான தொலைபேசி உரையாடல் நடந்தது. இந்தியா – கிரீஸ் இடையேயான கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான எங்கள் பகிரப்பட்ட … Read more