ஒரே மேடையில் சந்திக்க போகும் விஜய் – திருமாவளவன்! அதுவும் இந்த விழாவில்?
அடுத்த மாதம் டிசம்பர் 6ம் தேதி சென்னையில் நடைபெறும் அம்பேத்கர் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளனர்.