தாராவியின் கதை: மும்பையே திரும்பிப் பார்க்கும் தமிழர்களின் பொங்கல் விழா! | இறுதி பகுதி
மும்பை தாராவியில் உள்ள ஆயிரக்கணக்கான குடிசைகளை அகற்றிவிட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் கட்டும் திட்டம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், அத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை அதானி நிறுவனத்திடம் மாநில அரசு ஒப்படைத்தது. தற்போது அதற்கான பணிகள் அங்கு ஆரம்ப நிலையில் உள்ளது. `மினி இந்தியா’ என்று அழைக்கப்படும் `தாராவியின் கதை’யை இந்த மினித் தொடரில் காணலாம்..! மும்பைக்கு தமிழர்கள் பிழைப்பு தேடி 100 ஆண்டுகளுக்கு முன்பே வந்து குடியேறினர். மும்பையில் மக்கள் விநாயகர் … Read more