கிழக்கு லடாக் எல்லையில் தொடங்கியது இந்திய – சீன ராணுவ ரோந்துப் பணி!
புதுடெல்லி: லடாக்கின் டெம்சோக் பகுதியில் இந்திய-சீன துருப்புகளின் ஒருங்கிணைந்த ரோந்துப் பணி தொடங்கியதாக நமது ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து ராணுவம் வட்டாரம், “இந்திய மற்றும் சீன ராணுவங்களின் ஒருங்கிணைந்த ரோந்துப் பணி கிழக்கு லடாக்கின் டெம்சோக் பகுதியில் தொடங்கியுள்ளது. டெப்சாங் பகுதியிலும் ரோந்து பணி விரைவில் தொடங்கும். இவ்விரு பகுதிகளிலும் குவிக்கப்பட்டிருந்த இரு நாட்டு படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மே 2020-ல் தொடங்கிய stand-off -ன் அனைத்து மோதல் … Read more