Short Trip: 'ஆனைகட்டி, குற்றாலம், பர்வதமலை…' – தீபாவளிக்கு போகலாமா ஒரு ஜாலி டிரிப்!

கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி, தீபாவளின்னா பட்டாசு, பலகாரம், புதுப்படம்னு ஒரே கொண்டாட்டமா இருக்கும். ஆனா, இப்போ நம்ம தீபாவளி கொண்டாட்டம் வாட்ஸ் ஆப் வாழ்த்துக்கள், பேஸ்புக் போஸ்ட், இன்ஸ்டாகிராம் ஸ்க்ரால்னு ரொம்பவும் சுருங்கிப்போச்சு. இந்த தீபாவளியை அப்படி இல்லாம, சின்னதா ‘ஒரு குட்டி டிரிப்’ அடிச்சு என்ஜாய் பண்ணலாமே… ‘லீவு கெடைக்கறதே ஒரு நாள் தான்…இதுல எங்க டிரிப் பிளான் பண்றது?’னு யோசிக்கிறீங்களா…டிரிப்னு சொன்னதும் ‘லடாக்’-க்கு எல்லாம் போக சொல்லலைங்க. உங்க ஊரு கிட்ட ஒரே ஒரு … Read more

“திராவிடம் என்ற காலாவதி தத்துவத்தைப் பேசி நமது உரிமைகளை இழந்து வருகிறோம்” – ராமதாஸ்

சென்னை: “நம்மிடமிருந்து நிலத்தை பெற்றுக் கொண்ட திராவிட மாநிலங்கள் எதுவுமே நமக்கு நீரைக் கூட தர மறுக்கின்றன. அதனால் தான் கூறுகிறேன், மொழிவாரி மாநிலங்களால் நாம் அடைந்ததை விட இழந்தது அதிகம். நாம் இழந்த உரிமைகள் உள்ளிட்ட அனைத்தையும் மீட்டெடுக்க இந்த நாளில் உறுதியேற்போம்.அரை நூற்றாண்டுக்கும் மேலாக திராவிடம் என்ற காலாவதியாகிப் போன தத்துவத்தைப் பேசி நமது உரிமைகளை இழந்து வருகிறோம்.” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “சென்னை … Read more

தீபாவளி நாளில் டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அதிகரித்த காற்று மாசு

புதுடெல்லி: தீபாவளி நாள் (அக்.31) இரவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அவசர அழைப்புகள் வந்ததாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும் தீ விபத்து மற்றும் அவசரநிலை தொடர்பாக 320 அழைப்புகள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது கடந்த ஆண்டை விட அதிகம். இதுகுறித்து, டெல்லி தீயணைப்பு சேவைத் துறை இயக்குநர் அதுல் கார்க் கூறுகையில், “பெரிய தீ விபத்துக்கள் தொடர்பான பதிவுகள் எதுவும் இல்லை என்றாலும் சிறுசிறு விபத்துகள் தொடர்பாக பல … Read more

ChatGPT Search: இணையதளத்தில் தகவல்களை தேடி பெறலாம் – கூகுளுக்கு போட்டியாக களம் கண்ட ஓபன் ஏஐ

கலிபோர்னியா: இன்றைய இணையதள பயனர்களின் தேடல் என்பது நீண்ட நெடியது. ஒரு நானோ செகண்டுக்குள் கோடான கோடி தேடலை பயனர்கள் தேடி வருகின்றனர். பலரது வரவேற்பினை பெற்ற தேடுபொறியாக கூகுள் இருக்கும் நிலையில் ChatGPT-ல் இணையதள Search-னை அறிமுகம் செய்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம். கடந்த 2022-ம் ஆண்டின் இறுதியில் ஓபன் ஏஐ நிறுவனம் சாட்-ஜிபிடி எனும் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட்டை அறிமுகம் செய்தது. அது டிஜிட்டல் பயனர்கள் மத்தியில் அதீத வரவேற்பைப் பெற்றது. கிட்டத்தட்ட ஜெனரேட்டிவ் … Read more

அமரன் vs ப்ளடி பெக்கர் vs பிரதர்: எந்த படத்தை முதலில் பார்க்கலாம்? எது நன்றாக உள்ளது?

Amaran vs Bloody Beggar vs Brother Which Movie To Watch First? 2024 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமரன், ப்ளடி பெக்கர், பிரதர் உள்ளிட்ட படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த படங்களில், எந்த படத்தை முதலில் பார்க்கலாம்?   

எல்லைப் போராட்டத் தியாகிகளை போற்றி வணங்குகிறேன்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: எல்லைப் போராட்டத் தியாகிகளை போற்றி வணங்குகிறேன் என தமிழ்நாடு  முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளர். தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையை காத்த மாவீரர்கள் தியாகத்தை போற்றும் நாள் நவம்பர் 1 என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  என தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் புகழாரம் சூட்டியுள்ளார். அதில்,  தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1! தமிழர் வாழும், தமிழ் … Read more

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவர்

புதுடெல்லி, 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2025) பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு அரசியல் கட்சியினர், கட்சி தாவும் சம்பவங்கள் நடந்து வருகிறது. டெல்லி சட்டர்பூர் தொகுதி யா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ.வான பிரம் சிங் தன்வார் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் இணைந்தார். இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், சட்டர்பூர் மற்றும் மெகருல்லி தொகுதிகளில் … Read more

இந்தியா-நியூசிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

மும்பை, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் எதிர்பாராத திருப்பமாக முதல் இரு டெஸ்டிலும் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்து விட்டது. இந்த நிலையில் இந்தியா – நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி … Read more

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை: வட கொரியாவுக்கு தைவான் கண்டனம்

தைபே, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி உள்ளது. இது உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடகொரியாவின் பாதுகாப்பு கருதியும், தங்கள் நாட்டின் எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இந்த சோதனையை நடத்தி இருப்பதாக வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு தைவான் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தைவான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘வடகொரியாவின் … Read more