BB Tamil 8 Day 25 : 'யாரு செஞ்சதுன்னு..' – சீறிய சுனிதா…கிப்ட் கொடுத்து கூல் செய்ய நினைத்த சவுண்ட்
தீபாவளி எபிசோடு. எனவே ‘அதுல ஒண்ணுமில்ல. கீழே போட்டுரு’ என்னுமளவிற்கு விருந்து, புன்னகை, பெருக்கெடுத்தோடும் திடீர் பாசம், கொண்டாட்டம். பிரிவுத் துயரம் என்கிற வழக்கமான டெம்ப்ளேட் காட்சிகள். என்றாலும் ஆங்காங்கே என்ன சுவாரசியம் நடந்தது என்பதைப் பார்க்கலாம். பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 25 பப்பும் மப்புமாக சுற்றிக் கொண்டிருக்கும் ஒருவனை, திடீரென்று நெற்றியில் விபூதியுடன் கோயிலில் பார்த்தால் நமக்கு ஆச்சரியமாக இருக்கும் அல்லவா? அப்படியே இதுவரை பிக் பாஸ் வரலாற்றிலேயே இல்லாத … Read more