சிகிச்சையால் 5வயது சிறுவன் உயிரிழப்பு: 6 மருத்துவா்கள் மீது வழக்குப் பதிவு
சென்னை; மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் 5 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த 6 மருத்துவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் மகாராஷ்டிரத்தில் நடைபெற்றுள்ளது. தனியார் மற்றும் அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாக பல நோயாளிகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சென்னை அரசு மருத்துவமனையில் கூட இதுபோன்ற புகார்கள் எழுந்தன. இதன் காரணமாக நோயாளியின் மகன் மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவங்களும் அரங்கேறின. இந்த நிலையில், மகாராஷ்டிரா … Read more