சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 12 மணி நேரத்தில் முழுமையாக வலுவிழக்கும் என அறிவித்துள்ளது. நேற்று மாலை 5.30 மணியளவில் பெஞ்சல் புயல் புதுச்சேரி கரையில் கரையை கடக்க தொடங்கிய நிலையில் நேற்று இரவு 10.30 – 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தற்போது புதுச்சேரி அருகே நிலை கொண்டுள்ள நிலையில் கடந்த 6 மணி நேரத்தில் சுமார் 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளதாகவும் கடந்த 3 […]