சென்னை ஆவின் மேலாண்மை இயக்குநர் கனமழையிலும் 100% பால விநியோகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இன்று ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆவின் நிறுவனம் எடுத்த அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பொதுமக்களுக்கு தேவையான பால் 100 சதவீதம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று சுமார் 15 லட்சம் லிட்டர் பால் 25 ஆயிரம் பாக்கெட் UHT பால் மற்றும் 10 ஆயிரம் கிலோ பால் பவுடர் பொதுமக்களுக்கு […]