ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் காரணமாக இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் (ICR) வசதியை மொபைல் நிறுவனங்கள் உடனடியாக வழங்க வேண்டும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இன்ட்ரா-சர்க்கிள் ரோமிங் (ICR) என்பது மொபைல் பயனர்கள் தங்கள் தற்போதைய சேவை வழங்குநரைப் பொருட்படுத்தாமல், கொடுக்கப்பட்ட பகுதியில் உள்ள எந்தவொரு தொலைத்தொடர்பு சேவை வழங்குநரின் நெட்வொர்க்கையும் அணுக அனுமதிக்கும் ஒரு சேவையாகும். பயனர்கள் தொடர்ந்து இணைந்திருப்பதை உறுதி செய்வதற்காக, சூறாவளி மற்றும் வெள்ளம் […]