மலேர்கோட்டா ஆம் ஆத்மி எம் எல் ஏ நரேஷ் யாதவுக்கு குரான் அவமதிப்பு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் மலேர்கோட்டா மாவட்டதில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி, இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் சில பக்கங்கள் கிழக்கப்பட்டு சாலையில் வீசப்பட்ட சம்பவத்தால் இருதரப்பினரிடையே மோதல் வெடித்துமோதல் வன்முறையாக மாறி, வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. காவல்துறையினர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. நரேஷ் யாதவ் உள்பட 4 பேர் […]