ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநில அமைச்சரவை மதமாற்ற தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா ‘எக்ஸ்’ தளத்தில், “கட்டாய மதமாற்றத்தை தடுப்பதில் ராஜஸ்தான் மாநில அரசு உறுதியாக இருக்கிறது. இதன்படி சட்டமன்றத்தில் ‘ராஜஸ்தான் சட்டவிரோத மதமாற்ற தடை சட்ட மசோதா- 2024’ -ஐ தாக்கல் செய்ய அமைசரவையில் முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தவறான தகவல், மோசடி அல்லது கட்டாயத்தின் அடிப்படையில் ஒரு நபரின் மதத்தை மாற்றும் முயற்சியை இந்த சட்ட மசோதா […]