பியாங்பாக் வடகொரியா எப்போதுமே ரஷ்யாவுக்கு ஆதரவு அளிக்கும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். உக்ரைன் நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதால் ரஷ்யா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன.இந்நாடுகள் ஆயுத உதவி, பொருளாதார உதவிகளை உக்ரைனுக்கு வழங்குகின்றன. ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஆதரவாக உள்ளதால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு வடகொரியா அனுப்பியது இவ்விரு நாடுகளுக்கிடையே கடுமையான போர் […]