வயநாடு நேற்று வயநாடு மக்களுக்கு பிரியங்கா காந்தி நன்றி தெரிவித்து உரையாற்றி உள்ளார். வயநாடு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரியங்கா காந்தி நேற்று வயநாடு வருகை தந்து வயநாட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். பிரியங்கா தனது உரையில்.. “உங்களிடம் இருந்து பாடம் கற்கவே […]