மும்பை வரும் 5 ஆம் தேதி மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்கும் என பாஜக அறிவித்துள்ளது. அண்மையில் நடந்த மகராஷ்டிர சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றியை கண்டபோதிலும், ஒரு வாரத்துக்கு மேலாக ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறது. இந்தக் கூட்டணியில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றதால் முதல்வர் பதவியை ஏற்க பாஜக விரும்புகிறது. ஆனால் தேர்தலை முதல்வர் ஷிண்டேயின் […]