சென்னை’ நடிகர் விஜய் பங்கேற்கும் விசிக துணைப் பொதுச்செயலாளர் நூல் வெளியீட்டு விழாவை விசிக தலைவர் திருமாவளவன் புறக்கணித்துள்ளார். வரும் 6-ம் தேதி சென்னையில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தலைப்பில் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜனா நிறுவனத்தின் நூல் வெளியீட்டு விழா நடக்க இருந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யும்,விசிக தலைவர் தொல் திருமாவளவனும் கலந்து கொள்வதாக இருந்தது. இந்தஒ புத்தகத்தை விஜய் வெளியிட திருமாவளவன் பெற்றுக்கொள்வார் என்று சொல்லப்பட்டது. ஆயினும், தற்போது இருக்கும் […]