தமிழ்நாட்டில் நாளை 5 மாவட்ட பள்ளி கல்லூரிகள் மற்றும் 5 மாவட்ட பள்ளிகள் என மொத்தம் 10 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கடந்த 39 ஆண்டுகளில் இல்லாத மழை பெய்துள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல கிராமங்களில் குளம், குட்டை, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் குடியிருப்பு […]