புதுச்சேரி கிருஷ்ணா நகர் பகுதியில் பொதுமக்களை ராணுவத்தினர் மீட்டு படகில் கொண்டு செல்கின்றனர்
ஃபெஞ்சல் புயல் கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஃபெஞ்சல் புயல் கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இடம்: புதுச்சேரி வெங்கட்டா நகர்
புதுச்சேரி அருகே உள்ள வில்லியனூர் சாமியார் தோப்பில் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் வேகமான காற்றால் நேற்றிரவு வீடு ஒன்று இடிந்து விழுந்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இடம்: புதுச்சேரி சாரம் பகுதி
ஃபெஞ்சல் புயல் கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இடம்: புதுச்சேரி சாரம் பகுதி
ஃபெஞ்சல் புயல் கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இடம்: புதுச்சேரி
“புதுச்சேரி அரசு புயலை எதிர்கொள்வதற்கு போதுமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. புயல் பாதிப்பு நிவாரணமாக மக்களுக்கு ரூ.10,000/- வழங்க வேண்டும்” -முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி
புதுச்சேரி, வெங்கட்டா நகர்.
ஃபெஞ்சல் புயல் கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இடம்: மூலக்குளம், புதுச்சேரி
ஃபெஞ்சல் புயல் கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இடம்: புதுச்சேரி – விழுப்புரம் சாலை
ஃபெஞ்சல் புயல் கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இடம்: புதுச்சேரி – விழுப்புரம் சாலை
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காட்சிகள்.
இடம்: புதுச்சேரி – விழுப்புரம் சாலை
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இடம்: புதுச்சேரி சாரம் பகுதி
ஃபெஞ்சல் புயலால் நேற்றிரவு முழுவதும் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி கிருஷ்ணாநகர் குடியிருப்பு பகுதி!
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள பொதுமக்களைப் பேரிடர் மீட்பு படையினர் மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்கின்றனர்.