எச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை! சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

X தளத்தில் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவிற்கு சிறப்பு நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் மேல் முறையீடு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.