க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி நீடிப்பு

கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) 2024(2025) பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் 2024.11.05 ஆம் திகதி முதல் 2024.11.30 ஆம் திகதி வரை நிகழ்நிலை முறைமையில் கோரப்பட்டிருந்தன. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக விண்ணப்ப முடிவுத்திகதி 2024 டிசெம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மேலதிக தகவல்கள் தேவைப்படின், பின்வரும் தொடர்பு இலக்கங்கள் அல்லது மின்னஞ்சல் முகவரி ஊடாக தொடர்பு கொள்ளமுடியும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நேரடி தொலைபேசி இலக்கம் : 1911 /

0112784208, 0112784537, 0112786616

 

தொலைநகல் இலக்கம் : 011 2784422

பொதுத் தொலைபேசி இலக்கங்கள் : 0112784200 / 0112784201 / 0112784202

 

மின்னஞ்சல் முகவரி : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

இது தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.