தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக 5 பேர் பலியாகி உள்ளனர். ஃபெஞ்சல் புயல் கடந்த சனிக்கிழமை கரையை கடந்த நிலையில் அதனைத் தொடர்ந்து பெய்த கனமழையால் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழை வெள்ளத்துக்கு புதுவையில் 4 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் 49 செ.மீ. மழைப்பதிவானது இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 51 செ.மீ. மழை பதிவானது. இந்த மழை வெள்ளத்தால் […]