திருவண்ணாமலை மண்சரிவு: அடுத்தடுத்து கண்டெடுக்கப்படும் உடல்கள் – தொடரும் மீட்புப்பணி!

Tiruvannamalai Landfall: திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவால் பாறைகள் வீட்டின் மீது விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மண்ணில் புதைந்தனர். 12 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெறும் மீட்புப் பணியில் தற்போதுதான் உடல்கள் ஒவ்வொன்றாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.