பெண்கள் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் வழங்கும் தமிழ்நாடு அரசு – டிசம்பர் 10 கடைசி நாள்

Tamil Nadu women auto subsidy scheme | தமிழ்நாடு அரசின் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்துக்கு டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் ரூபாய் இந்த திட்டத்தில் மானியம் கிடைக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.