மிரட்டும் மழை பாதிப்புகள்… மீளாத மாவட்டங்கள்… நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

School Colleges Leave Updates: கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகளை கருத்தில்கொண்டு, பல்வேறு மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச. 03) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.