சென்னை விழுப்புரம் – சென்னை இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பெஞ்சல் புயல் காரணமாகபெய்த கனமழையால், விழுப்புரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஏரிகளில் இருந்து திறந்துவிடப் பட்ட வெள்ள நீர்காரணமாக பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல பகுதிகளில், ரயில் தண்டவாளங்கள் வெள்ள நீரினால் மூழ்கி உள்ள நிலையில், பல பகுதிகளில் தண்டவாளங்களிலும் மண்அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக சென்னை […]