ஸ்கோடாவின் கைலாக் ஆன்ரோடு விலை மற்றும் வேரியண்ட் வாரியான வசதிகள்

4 மீட்டருக்கும் குறைந்த நீளமுள்ள ஸ்கோடாவின் கைலாக் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆன்-ரோடு விலை மற்றும் வேரியண்ட் வாரியான வசதிகள் முழுமையாக அறிந்து கொள்ளலாம். கைலாக் காரில் கிளாசிக், சிக்னேச்சர், சிக்னேச்சர்+ மற்றும் பிரஸ்டீஜ் என என நான்கு விதமான வேரியண்டுகளை பெற்று 115bhp மற்றும் 178Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆனது பயன்படுத்தப்பட்டு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு விதமான ஆப்ஷனை பெற்றிருக்கின்றது. Skoda Kylaq on-road price […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.