சென்னை: ஃபெஞ்சல் புயலால் பல மாவட்டங்களில் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில், அதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மாமல்லபுரம் அருகே கரையை கடந்த பெஞ்சல் புயல் நிமிடத்துக்கு நிமிடம் தனது போக்கினை மாற்றி மாற்றி மக்களுக்கு அதிர்ச்சி அளித்து வந்தது. இந்த புயல் காரணமாக சென்னையில் கடும் பாதிப்பு ஏற்படும் என நினைத்து தமிழ்நாடு அரசு, சென்னை பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தியது. ஆனால், புயலானதாக கடைசி நேரத்தில், சென்னை […]