சென்னை: ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலினிடம் விசாரித்த நிலையில், புயல் சேதம் குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழு தமிழகம் வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று, பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழகத்துக்கு குழுக்களை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி 3 குழுக்கள் தமிழ்நாடு வருகை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சா புயல், கடந்த வாரம் முழுவதும் […]