திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இன்று சாமி தரிசனம் செய்த உள்ளூர் பக்தர்கள் 90 நாட்களுக்குப் பிறகே மீண்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிகாக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. உள்ளூர் மக்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அது நிறுத்தப்பட்டது. ஆந்திராவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை அடுத்து பொறுப்பேற்றுள்ள புதிய நிர்வாக குழு சாமி தரிசனம் செய்ய உள்ளூர் மக்களுக்கு மீண்டும் சிறப்பு அனுமதி வழங்கப்படும் என்று […]