மறைந்த மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும்…

மலேசியாவில் தொலைத்தொடர்பு, செயற்கைக்கோள், ஊடகம், எண்ணெய்-எரிவாயு, ரியல் எஸ்டேட் என பலதரப்பட்ட நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் ஆனந்த கிருஷ்ணன். இலங்கை தமிழரான இவர், மலேசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஃபோர்ப்ஸ் மதிப்பீட்டின்படி ரூ.40,000 கோடி சொத்துகளுக்கு சொந்தக்காரரான ஆனந்த கிருஷ்ணன் தனது 86 வயதில் உடல்நலக்குறைவால் மலேசியாவில் கடந்த நவம்பர் 28ம் தேதி மரணமடைந்தார். மலேசியாவில் லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும் பிரிக்பீல்ட் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை அஞ்சலிக்காக வைக்கப்படும் அவரது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.