மலேசியா மற்றும் தாய்லாந்தில் தொடரும் கனமழை… 30 பேர் பலி லட்சக்கணக்கானோர் வெளியேற்றம்…

மலேசியாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அந்நாட்டின் சில மாநிலங்களில் மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் பெய்த பெருமழையில் 3 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மலேசியாவில் மழையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை கொட்டித் தீர்க்கும் என்றும் வெள்ளத்தால் உயிரிழப்பு ஏற்படக்கூடும் என்றும் ஏற்கனவே விடுக்கப்பட்ட எச்சரிக்கையையும் மீறி பலர் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேற மறுத்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.