சென்னை: வடமாவட்ங்களில் பெரும் சேதத்துக்கு காரணமான சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு பாதியாக குறைக்கப்பட்டு உள்ளது. முன்னறிவிப்பு இன்றி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால், பல கிராமங்கள் உள்பட பல பகுதிகளில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பேரழிவுக்கு திமுக அரசும், அதிகாரி களும்தான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால், சாத்தூர் அணை நிரம்பிய நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அணை திறந்து விடப்பட்டது. […]