கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி வளாகம், ஊடகக் கற்கைகள் பீடமாக மாற்றம்

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி வளாகத்தை ஊடகக் கற்கைகள் பீடமாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அது குறித்த வர்த்தமாணி அறிவித்தல் பின்வருமாறு..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.