புதுக்கோட்டை: ஜாமினில் வந்த மறுநாளே செந்தில் பாலாஜி அமைச்சராக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், இந்த விஷயத்தில் எந்த அவசரமும் காட்டவில்லை என்று கூறியவர், சாத்தனூர் அணை முறைப்படிதான் திறக்கப்பட்டது என சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருந்துவிட்டு ஜாமினில் வெளிவந்த அமைச்சர் செந்தில் பாலாஜி அடுத்த நாளே மீண்டும் அமைச்சராக்கப்பட்டது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. […]