சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில், வெளியிடப்பட்ட நெடுஞ்சாலை துறையின் ரூ.160 கோடி பேக்கேஜ் டெண்டருக்கு எதிரான வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அரசு சாலை பணிகளை மொத்தமாக பேக்கேஜ் டெண்டர் முறையில் விட்டால் சிறிய ஒப்பந்ததாரர்களின் நிலை என்ன ஆகும்? என கேள்வி எழுப்பி உள்ளது. திருச்சி நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் புதுக்கோட்டை மாவட்ட சாலைப் பணிக்கான பேக்கேஜ் டெண்டர் அறிவிப்பை கடந்த மாதம் (அக்டோபர்) வெளியிட்டார். முன்னதாக இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு […]