டெல்லி: டிஜிட்டல் மோசடிகள் தொடர்பாக பயன்படுத்தப்பட்டு வந்த 59 ஆயிரம் வாட்ஸ்-அப் கணக்குகளை இந்திய அரசு முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C), டிஜிட்டல் மோசடிக்கு பயன்படுத்தப்படும் 1,700 க்கும் மேற்பட்ட ஸ்கைப் ஐடிகள் மற்றும் 59,000 வாட்ஸ்அப் கணக்குகளை கண்டறிந்து முடக்கியுள்ளது என்று மக்களவையில் உறுப்பினரின் அளிக்கப்பட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் டிஜிட்டல் வளர்ச்சி அதிவிரைவில் வளர்ந்து வரும் நிலையில், அதைத்தொடர்ந்து, சமீப காலமாக […]