திருவண்ணாமலை: உலகப்புகழ் பெற்ற திருவண்ணாமலை கோவில் தீபத்திருவிழா டிசம்பர் 1ந்தேதி தொடங்கி 17ந்தேதிவரை நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று (டிசம்பர் 4 ஆம் தேதி) கோயில் கொடி மரத்தில் கொடியேறியது. கோவிலில் உள்ள 63 அடி உயர தங்க கொடி மரத்தில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கார்த்திகை தீப கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, டிசம்பர் 10 ஆம் தேதி திருத்தேர் உலா நடைபெற உள்ளது. டிசம்பர் 13ஆம் தேதி அதிகாலை 4 […]