பி.எஸ்.எல்.வி.சி 59 ராக்கெட் மூலம் விண்ணில் பாய தயாரான ப்ரோபா-3 விண்கலம் கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியனின் கரோனாவை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட இந்த ப்ரோபா-3 விண்கலம் பறக்கும் நுட்பத்தில் புதுமையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி 59 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் பாய தயாரான ப்ரோபா-3 திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாகியுள்ளது. இன்று மாலை விண்ணில் பாயவிருக்கும் பி.எஸ்.எல்.வி.சி 59 விண்கலத்தின் பயணம் வெற்றி அடைய வேண்டி சூலூர்பேட்டை செங்காளம்மன் […]