சண்டிகர்: கடந்த கால ஆட்சியின்போது தவறிழைத்ததற்காக, சீக்கியர்களின் உச்ச தற்காலிக அதிகாரமான அகல் தக்த், மதரீதியான தண்டனையை அறிவித்தது. அதை ஏற்று, ஷிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான, சுக்பீர் சிங் பாதல் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு வெளியே காவலில் நின்று தண்டனையை நிறைவேற்றி வருகிறார். இந்த நிலையில், பொற்கோயில் வளாகத்திற்குள் பஞ்சாபின் முன்னாள் துணை முதல்வர் “தண்டனை” காவலர் பணியில் இன்று இரண்டாவத நாளாக அமர்ந்திருந்த போது அவரை குறிவைத்து துப்பாக்கிச் […]