சேலம்: 120அடியை கொண்ட மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், இன்னும் சில நாட்களில் அணை மீண்டும் நிரப்ப வாய்ப்பு இருப்பதாக அதிகாரி கள் தெரிவித்து உள்ளனர். தற்போது மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 32,240 ஆயிரம் கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 111 அடியை தாண்டி உள்ளது. ஏற்கனவே கடந்த ஜுலை மாதம் அணை முழு கொள்ளவை எட்டிய நிலையில், மீண்டும் முழு கொள்ளவான 120 அடியை எட்டும் என […]