சென்னை: வேளச்சேரி வீராங்கல் ஓடை, விருகம்பாக்கம் கால்வாய் ஆகியவை மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் புதிய திட்டத்தில் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது என மாநகராட்சி துணை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். 2015 வெள்ளத்தில் ஏற்பட்ட பாதிப்பு, தற்போது சென்னையில் வாழ்ந்து வரும் ஒவ்வொரு சென்னைவாசிக்கும் பருவமழை குறித்த அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. . 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமானோர் உயிரிழக்க, சென்னையை சின்னாபின்னமாக்கியதற்கு, அதிகாரிகளின் செயலற்ற தன்மையே காரணம் என்ற தகவல் பொதுமக்களி டையே அவநம்பிக்கையை அதிகரித்துள்ளது. […]