ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா (Hero Vida) பிராண்டின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசையில் முந்தைய V1 மாடல்களுக்கு பதிலாக புதிய V2 வரிசை விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது கூடுதலாக இந்த வரிசையில் V2 லைட் மாடல் ஆனது சேர்க்கப்பட்டு விலை குறைவானதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. மற்றபடி அடிப்படையான டிசைன அமைப்பில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை நிறங்களிலும் அதேபோல அமைந்திருக்கின்றது. கூடுதலாக விடா வி2 லைட் வேரியண்டில் 2.2Kwh ஆனது சேர்க்கப்பட்டிருக்கின்றது. அதேபோல வி2 ப்ளஸ் […]