ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் மூன்றாவது தலைமுறை அமேஸ் காரில் ADAS நுட்பத்துடன் ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம் முதல் ரூ.10.89 லட்சம் வரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மேம்பாடுகளை பெற்று உயர் கட்டுமானத்தை வெளிப்படுத்துவதுடன் 6 விதமான நிறங்களை பெற்றுள்ளது. முக்கிய குறிப்புகள் ஹோண்டா அமேசில் 1.2 லிட்டர் எஞ்சின் 90hp மற்றும் 110Nm டார்க் வழங்கும். இந்தியாவின் குறைந்த விலையில் ADAS பெறுகின்ற மாடலாக அமேஸ் உள்ளது. V, VX, ZX என மூன்றிலும் […]