ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா எலெக்ட்ரிக் பிராண்டின் புதிய V2 மாடல் 96,000 முதல் ரூ.1,35,000 வரையிலான விலையில் தற்பொழுது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய விடா வி2 நாடு முழுவதும் 500க்கு மேற்பட்ட டீலர்களில் கிடைக்க உள்ளது. முக்கிய குறிப்புகள் விடா வி2 புரோ, வி2 பிளஸ், மற்றும் வி2 லைட் என மூன்று விதமாக வந்துள்ளது. வி2 லைட் புதிய 2.2Kwh பேட்டரி ஆப்ஷனை பெற்றுள்ளது. நுட்பங்கள், பேட்டரி, ரேஞ்ச் முந்தைய வி1 போல […]