சென்னை: ஃபெஞ்சல் புயலால் வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், தனது ஒரு மாத ஊதியத்தை பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில், ஃபெஞ்சல் புயல் நிவாரணப் பணிகளுக்காக தனது ஒரு மாத ஊதியத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின். தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தத்திடம் காசோலையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் நிதி வழங்கிய நிலையில், தற்போது முதலமைச்சர் நிதி வழங்கி உள்ளார். தமிழ்நாட்டின் வடமாவட்டங்களை புரட்டிப்போட்ட பெஞ்சல் […]