நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு அதிர்ச்சிகள் கலந்த ஆச்சர்யம்.. ஜெ. ஜெயலலிதா ஏமாற்றம், ஏக்கம், அசாத்திய துணிச்சல் சோதனை, மெகா சாதனை, சர்வாதிகாரம் என எல்லா பக்கங் களிலும் அதிகபட்சத்தை பார்த்தவர் முதலமைச்சராய் மறைந்த ஜெயலலிதா.. சினிமா, அரசியல், சட்டசபை கோட்டையில் முதலமைச்சர் பதவி, அப்பல்லோ ஆஸ்பிடல் அனுமதி , இறுதி யாத்திரைக்காக ராஜாஜி ஹால், நினைவிடத்திற்காக மெரீனா என ஆசான் எம்ஜிஆர் வழியிலேயே தனது பயணத்தையும் முடித்துக்கொண்ட விந்தையான பெண்மணி. . […]